By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா
வேலூர்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா

Last updated: June 24, 2025 4:20 pm
June 24, 2025
58 Views
Share
SHARE

வேலூர், ஜுன் 24 –

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேலூர் இரத்த மையம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை, வேலூர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை பொது மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா விருப்பாட்சிபுரம் ஸ்ரீ விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மேற்கு மாவட்டம் ஆர். வேல்முருகன் தலைமையிலும் வேலூர் ஒன்றிய செயலாளர் எல். தனசேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் பொருளாளர் பிரசாந்த் பகுதி செயலாளர்கள் பரத் நந்தகுமார் மற்றும் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கலைமதி, விருப்பாட்சிபுரம் பகுதி செயலாளர் வி.எம். ராமமூர்த்தி ஆகியோர் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்
ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா
அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் பாலாலயம் விழா
தொரப்பாடி குமாரசாமி வீதியில் 5ம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது

December 20, 2025
58 Views
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account