பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் எஸ் ஏ 5 இலளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்காக செயல்படுத்தப்படும் அரசு நல திட்டங்கள் தொடர்பான கையேடு மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்களால் வெளியிடப்பட்டது உடன் சேலம் சரக கைத்தறித்துறை உதவி அமலாக்க அலுவலர் நா ஸ்ரீ விஜயலட்சுமி கைத்தறி துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்



