திருப்பூர் ஆக.11 வடக்கு மாவட்டச் செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ்
தலைமை கழக பொதுக்குழு உறுப்பினரும் காதர் பேட்டை அர் ரஹ்மான் டிரஸ்ட் உடைய தலைவர் சலீம் ( எ)SSஅப்துல்ரஹ்மான் ஏற்பாட்டில் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனியன் பொருட்களை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். உடன் திருப்பூர் மாநகராட்சிமேயர் ந.தினேஷ்குமார் மாநகரக் தெற்கு செயலாளர்
டி கே டி .நாகராஜ் கல்விக் குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் திவாகரன் பகுதி செயலாளர்
மு க .உசேன் இஷாக், குட்டி பாய், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.