By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
மாவட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய

Last updated: December 9, 2024 12:17 pm
December 9, 2024
29 Views
Share
SHARE

திருவள்ளூர் டிச 9



அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதற்கான அறிவிப்பு நாளை தொடங்குகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இடம்பெற செய்ய வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் – கோரிக்கை


2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது அப்போதைய அரசு , 2003,ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர கோரி ஆனால் சென்ற ஆட்சியாளர்கள் செவிக் கொடுத்து கேட்காமல் அடுக்குமுறையை கட்டவிழ்த்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கொடுமைப்படுத்தினார்கள் வஞ்சித்தார்கள் அப்போது எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் போராட்டக் களத்திற்கே நேரடியாக வந்து தங்களை வறுத்திக் கொண்டு போராடவேண்டாம் நான் ஆட்சி வந்தவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என  அறிவித்தார் , கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தார் பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார், போராட்டகாலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலனை வழங்கினார் துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடமாற்றம் செய்து பந்தாடிய அனைவரையும் அதே பணியிடத்தில் கொண்டுவர் பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார் , அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை ஆறு மாதம் கழித்து வழங்கி பின்பு ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை வழங்குகிறதோ அதே தேதியிட்டு வழங்குவேன் என அறிவித்து நிதிநிலை சீரானதும் உயர்த்தி வழங்கி வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நன்றி பாராட்டினோம்.


மேலும் ஒன்றிய அரசு அறிவித்து இருக்கின்ற உத்தவாத ஓய்வூதிய திட்டத்தை போன்று  கொண்டு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டதை கொண்டு வருவதற்கான அறிவிப்பும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம்  மீண்டும் வழங்குதல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் , சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருதல்  உள்ளிட்ட  கோரிக்கைகள் இடம்பெற செய்ய இந்தியாவின் முதன்மை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே சுவரில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளி மேம்பாட்டு நிதி உட் கட்டமைப்பு பணி

December 15, 2024
36 Views
அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி. போக்குவரத்து போலீசார் நியமிக்க கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை.
கொடுவிலார்பட்டி ஊராட்சியின் உச்ச கட்ட மெத்தனப்போக்கு
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
சுவாச மண்டல நோய்களுக்கான ஊட்டச்சத்து அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account