By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
மதுரைமாவட்டம்

தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை

Last updated: December 10, 2024 12:24 pm
December 10, 2024
32 Views
Share
SHARE

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை மற்றும் பயணிகள் காத்திருக்கும் அறையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மண்டலம் 2 வார்டு எண்.33 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் தாய்மார்களுக்கான பாலூட்டும் இரண்டு அறைகளும், ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பயணிகள் காத்திருக்கும் அறை புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் அறையில் சுமார் 20 பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், மின்விசிறிகள், மின்விளக்கு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் இரண்டு அறைகள், ஒரு பயணிகள் காத்திருக்கும் அறையினை மேயர்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன்.மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர். உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார். மாமன்ற உறுப்பினர் மாலதி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்
மதுரை மாநகர் 33 வது வார்டு சார்பாக துணை
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பல்கலைக்கழகத் தில் கல்லூரி மாணவிகளுக்கு சிற்ப பயிற்சி

September 12, 2024
90 Views
புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில்
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பூமி பூஜை துவக்க விழா
சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account