திருப்பூர்மே:28
திருப்பூர்மாநகராட்சி அருகே, என்எஸ்கே ஜுவல்லரி எதிரில் மூன்றடுக்கு மாடியில் எஸ்ஆர்என் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்யில் கடையின் உரிமையாளர்கள் என் எஸ் கே சிவகுமார் , நாகமணி சிவகுமார் ஓவிய போட்டியினை தொடங்கி வைத்தார்கள்.
ஓவிய போட்டிவிழாவை முன்னிட்டு பல்வேறு சலுகை குறித்து கடையின் உரிமையாளர் என்.எஸ்.கே சிவகுமார் கூறியதாவது.
போட்டியில் கலந்து கொண்ட நபர்களுக்கு வெள்ளி சாமி, படம் அன்பளிப்பாக வழங்கப்படும். மாதம் தோறும் நடைபெறும் நகை சீட்டு ஒரு மாதம் தவணைத் தொகையை கட்டத் தேவையில்லை இலவசமாக வரவு வைக்கப்படும். போட்டியில் கலந்து கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
திருப்பூர் மாநகரில் நகைக்கடை வீதியில் கடந்த 25 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க நம்பிக்கையுடன், கைராசியான நகைக் கடையாக திகழ்ந்த என்எஸ்கே ஜுவல்லரி,
ஏழை ,எளிய மக்களின் கனவு நிறைவேறும் வண்ணம் உழைக்கின்ற பணத்தை சிறுக,சிறுக மாதம் ,வாரம், தினந்தோறும் என சேமித்து எட்டாக்கனியான தங்க நகைகளை செய்கூலி , சேதாரம் இன்றி பணம் செலுத்திய அன்றைய மதிப்பில் தங்க நகைகள் வழங்கி ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது .
எங்களது வாடிக்கையாளர்கள் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் திருப்பூர் மாநகராட்சி அருகே பிரமாண்டமான கட்டிடத்தில் மூன்றடுக்கு ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு அடுக்கு வெள்ளி கன்று பிரத்யோகமாக உள்ளது. வெள்ளியில் விளக்கு, கிண்ணம் ,தட்டு,
டம்ளர், குடம் ,செயின், பிரைஸ் லைட் ,மோதிரம் ,
கம்மல் சாமி உருவம் ,வேல் என வெள்ளியில் அனைத்து விதமான கலை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது, மற்றொரு அருகில் வைரத்திற்கு என தள்ளுபடி விலையில் பல்வேறு புதிய டிசைன்களுடன் கூடிய வாரத்தில், நெக்லஸ், ஆரம் செயின், கம்மல் ,மோதிரம் உட்பட பல்வேறு வைரத்தால் ஆன பொருட்கள் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்கள் திருப்தி படுத்தவும் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும் தமிழகத்திலேயே மிகக் குறைந்த விலையில் தங்க நகைகள் நவீன மாடல் உடன் விற்பதற்காக ஆயிரக்கணக்கான மாடல் உடன் விற்பனைக்கு உள்ளது எங்களின் சிறப்பு அம்சமாகும்.
மேலும் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் வைரம் போன்றவை வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்களின் கடையில் ஒரு முறை நேரில் வந்து நகைகளை பார்த்து, விலையை விசாரித்து சென்றாலே வேறு எங்கும் நகைகள் வாங்க மாட்டார்கள் .
அதற்கு காரணம் எங்களின் தரம், குறைந்த விலை மற்றும் அனைவருக்கும் ஏற்றார் போல் அதிகப்படியான மாடல் இருப்பதாக கூறினார்.
தங்க நகைக்கு செய்கூலி இன்றி பல்வேறு சலுகைகளும் ,வைர நகைகளுக்கு தரச் சான்றிதழ் உடன் தள்ளுபடி விலையிலும், மற்றும் வெள்ளி பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போல் சிறுக சேமித்து நகை வாங்க சேமிப்பு திட்டமும், பழைய நகைக்கு ,புதிய நகை எக்ஸ்சேஞ்சும் எங்களிடம் வாங்கும் தங்க நகைக்கு விற்கும் பொழுது எவ்வித தள்ளுபடி மற்றும் பிடித்தம் இன்றி, அன்றைய மார்க்கெட் விலைக்கு பணம் கொடுக்கும் உறுதியும் ,உத்தரவாதம் எங்களின் என்று கூறினார். பொதுமக்கள் பார்வையாளராக ஒரு முறை வந்தாலே போதும், எங்களின் நிரந்தர வாடிக்கையாளர் ஆகி விடுவார்கள் என பெருமையாக கூறினார். மற்றும் கடையின் நிர்வாக ஊழியர்கள். ஹேமா, திவ்யஸ்ரீ, சுருதி, சரண்யா, சொப்னா ,பிரியா, மோனிஷா, வினோத், பிரதீப், நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையில் மேனகா பேசினார்.



