By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை

Last updated: May 31, 2025 12:02 pm
May 31, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 30

குமரி மாவட்ட திருக்கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை உரிமம் கோடிக்கணக்கில் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏல உரிமை பெற்றவர்கள் அதிக லாப நோக்கில் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அனைத்து கோயில் விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல் பக்தர்களின் பார்வைக்கு வைத்து அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்து அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க கோரி
விசுவ இந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா, தலைமையில் விஷ்வ ஹிந்து பரிஷத்
தர்மப்பிரச்சா மாநில இணை அமைப்பாளர் காளியப்பன்,
மாவட்ட அமைப்பாளர் ஜெகன், மாநகர பொதுச்
செயலாளர் கார்கில் மணிகண்டன், சுசீந்திரம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-


குமரி மாவட்ட திருக்கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை உரிமம் கோடிக்கணக்கில் ஏலம் விடப்பட்டுள்ளது. உரிமம் பெற்றவர்கள் அதிக லாபம் பெறுவதற்காக தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள் என்ற குற்றசாட்டு உள்ளநிலையில் நாகராஜாகோவில் கடந்த ஆண்டைவிட இரண்டுமடங்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அரசே பால்வளத்துறை மூலமாக ஆவின் பாலகம் ஏற்படுத்தி பக்தர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் குற்றசாட்டு இல்லாமல் ஆலயத்தை நல்லமுறையில் பராமரிக்க முடியும்.

அதோடு குமரி மாவட்டத்திலுள்ள ஆன்மீகசுற்றுலா ஸ்தலங்களில் இருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், அருள்மிகு நாகராஜா கோவில் உள்பட ஏராளமான ஆன்மீசுற்றுலா ஸ்தலங்களில் கோயில்களில் ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெற்று வருவதாக தகவல்கள் உள்ளன. எனவே விற்பனை உரிமம் பெற்றுள்ள வியாபார ஸ்தலங்களை அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். தரமான பொருட்கள் நியாயமான விலைக்கு விற்பனை செய்கிறார்களா என்று கண்காணித்து அதில் தவறு கண்டுபிடித்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்து அபராதம் விதிக்க வேண்டும் விலைப்பட்டியல் அனைத்து கோயில் விற்பனை தலங்களில் பக்தர்களின் பார்வைக்கு கட்டாயம் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
80 இலட்சம் செலவில் புதிய சாலை
மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு

September 6, 2024
147 Views
போகலூர் ஒன்றியம் வைரவனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு; முதல்வரை சந்தித்து மூர்த்தி தேவர் அறிவிப்பு
“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account