மதுரை முதியோர் இல்லங்களில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் முதியோர் காப்பகங்களில் உள்ள முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் அர்சத் முபின். தலைமையில் வழங்கினர்.
இதனை காணொளி வாயிலாக அறந்தாங்கி நிஷா கண்டு சேவை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.