By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிக்கோடினுக்கு அடிமையனவர்களைமருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நிக்கோடினுக்கு அடிமையனவர்களைமருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்
மதுரைமாவட்டம்

நிக்கோடினுக்கு அடிமையனவர்களைமருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்

Last updated: June 1, 2024 12:08 am
June 1, 2024
84 Views
Share
SHARE

மதுரை மே 30,

நிக்கோடினுக்கு அடிமையனவர்களை 
மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் அறிவுயுறுத்தல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நிக்கோடினுக்கு அடிமையான  நிலையிலிருந்து புகை பிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு மருத்துவ நிபுணர்களது ஆலோசனையை தேடுவது கண்டிப்பாக அவசியம்.  கவுன்சிலிங், மருந்துகள் மற்றும் ஆதரவு குழுக்கள் ஆகிய வழிமுறைகளை உள்ளடக்கிய முறைசார்ந்த செயல்திட்டங்களில் பங்கேற்பவர்களில் ஏறக்குறைய 80% புகைபிடிக்கும் வழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றி காண்கின்றனர்.  இதற்கு மாறாக, நிக்கோடினுக்கு (புகைபிடித்தல்) அடிமைப்படுதலிலிருந்து தாங்களாகவே  விடுபட முயற்சிக்கின்ற நபர்களுள் 20% மட்டுமே அம்முயற்சியில் வெற்றி பெறுகின்றனர் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் வலியுறுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரலியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். G. வேல்குமார் பேசுகையில், கஞ்சா (மரிஜுவானா) அல்லது கோகைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுதலோடு ஒப்பிடுகையில், நிக்கோடின் (புகைபிடித்தல்) அடிமைத்தனம் என்பது, விடுபடுவதற்கு மிகக் கடுமையானவைகளுள்  ஒன்றாக கருதப்படுகிறது என்று கூறினார்.   

கவுன்சிலிங்  சேவையில், புகைபிடிப்பவர்கள் புகைக்கும் 2.5 அங்குல சிகரெட்டில் 4000-க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பதையும் மற்றும் அவைகளுள் சுமார் 50% புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று டாக்டர். G. வேல்குமார் விளக்கமளித்தார்.

புகைபிடிக்கும் பழக்கத்தை திறம்பட நிறுத்துவதற்கு பெரும்பாலான நேரங்களில், பெரும்பாலான நபர்களுக்கு மருத்துவ ஆதரவு தேவைப்படுகிறது என்று டாக்டர். G. வேல்குமார் குறிப்பிட்டார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். K.S. கிருஷ்ண குமார் பேசுகையில், புகைபிடிப்பதோடு தொடர்புடைய நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளின் வெற்றி விகிதத்தை மருத்துவ அறிவியலில் சமீப காலங்களில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் மேலும் பேசுகையில், உலகில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான புகைபிடிக்கும் நபர்கள் தற்போது இருக்கின்றனர்.  அவர்களுள் சுமார் 12%, அதாவது, 150 மில்லியன் நபர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். குட்கா மற்றும் பான்மசாலா போன்றவற்றை உட்கொள்ளும் நபர்களையும் இப்பட்டியலில் நாம் சேர்ப்போமானால், இந்த எண்ணிக்கையானது, ஏறக்குறைய 267 மில்லியன் என அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.  உலகளவில், புகையிலை பயன்பாடு என்பது, மிகப்பெரிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுள் ஒன்றாக இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8 மில்லியன் நபர்கள் புகைபிடிப்பதோடு தொடர்புடைய நோய்களினால் இறக்கின்றனர்.  இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை புகைபிடிக்கும் பழக்கம் கொல்கிறது.  இந்நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 50% – க்கும் அதிகமானவை, புற்றுநோய் மற்றும் இதயநோய்களின் காரணமாக நிகழ்பவை.  இந்த நோய்கள் ஏற்படுவதற்கு நான்காவது முன்னணி காரணமாக இது இருக்கிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருடனான டாக்டர். கிருஷ்ண குமார் ரத்னம் கூறியதாவது: “கடந்த 20 ஆண்டுகளில் புகையிலைப் பயன்பாட்டில் உலகளவில் சற்றே சரிவு காணப்பட்டிருக்கிறது.  2000 ஆம் ஆண்டின் போது, 3 நபர்களில் ஒருவர் என்ற அளவோடு ஒப்பிடுகையில், 2022-ல் வயதுவந்த 5 நபர்களில் ஒருவர் புகைபிடிக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய  அறிக்கையின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.  இந்தியாவில் கூட புகைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து வருகிறது.  புகையிலை தயாரிப்புகள் கிடைக்கும் நிலை அல்லது அதனைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டங்களும், விதிமுறைகளுமே இதற்கு காரணம் என்று கூறலாம்.  புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் புகையை சுவாசிப்பதனால் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட உடல்நல கேடுகளின் காரணமாக, பொது இடங்களில் புகைபிடிப்பது மீது ஒட்டுமொத்த தடையை இந்தியா விதித்து அமல்படுத்தியிருக்கிறது.  சிகரெட்டுகள் அல்லது பிற புகையிலை தயாரிப்புகள் மீது விளம்பரம் செய்வதையும் சட்டவிரோதமானதாக இந்தியா அறிவித்திருக்கிறது.  மேலும், 21 வயதுக்கு கீழுள்ள நபருக்கு சிகரெட்டுகளை அல்லது வேறு பிற புகையிலைத் தயாரிப்புகளை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது.  அத்துடன், எந்தவொரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் இருக்கிறது.  திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் நபர்களை காட்டும்போது, புகைபிடிப்பதனால் வரும் தீங்குகளை குறிப்பிடுகின்ற செய்தி இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமல்படுத்தப்படுகிறது.  புகையிலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக இருக்கும் இளவயது நபர்கள் மத்தியில் இந்த விதிமுறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கூறலாம். இந்த  செய்தியாளர்  சந்திப்பு நிகழ்வின்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பரங்குன்றம் ஜூலை 14 திருக்குட நன்னீராட்டு
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி

December 26, 2024
35 Views
கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி மேளா
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account