மதுரை பிப்ரவரி 2,
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த தினேஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் நிறுவனத்தில் இணை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.