தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின் படி சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், சந்தியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் திறந்து வைத்தார் .உடன் ஒன்றிய கழகச் செயலாளர் க.உமாசங்கர், ஒன்றிய குழு துணைத் தலைவர் காட்டூர் ஜெ.சங்கர் ,ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….



