மார்ச்:7
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட புதிய 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கழகத்தின் புதிய செயலாளராக மக்கள் சேவகர் தங்கராஜ் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் திருப்பூர் 25வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினராக பணி செய்து வருகிறார் மேலாக மக்கள் பணியில் இருக்கும் அவருக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமக்கு பொறுப்பு வழங்கிய கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் முனைவர் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம் எல் ஏ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் .
கழக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
கே என் விஜயகுமார்
ஆகியோருக்கும் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.