ஜூன் 15
நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ஆ ராசா அவர்கள் 4,73,212 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றார் வெற்றி பெற வைத்த மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் வெற்றி விழாவாக அவிநாசி பேருந்து நிலையம் எதிராக கழகத்தினரால் பிரம்மாண்ட நன்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தனக்கு வாக்களித்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய கூட்டணி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார் இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ . தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கோகுல். கோவை தங்கம். தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி. பூண்டி நகரத் தலைவர் குமார்.ஒன்றிய செயலாளர் பால்ராஜ். பழனிச்சாமி .
சிவப்பிரகாஷ். நகர செயலாளர்கள் வசந்தகுமார். மூர்த்தி.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி. மாநில மாவட்ட நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட இந்திய கூட்டணியில் அங்கும் வகிக்கும் முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்