கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த குருப்பராத்பள்ளி கிராமத்தில் கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த கூலி தொழிலாளி பரசுராமன்(55) அடையாளம் தெரியாத வாகனம் மோதிய சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துவிட்டார்
அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட நிலையில்
ஒசூர் sub collector திருமதி. பிரியங்கா.IAS
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்..
உடன் துணை வட்டாட்சியர் , ஆனந்த், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்