தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நாகலேரி மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



