By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது”பிரதமர் மோடி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > அரசியல் > “எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது”பிரதமர் மோடி பேச்சு
அரசியல்மாநிலம்

“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது”பிரதமர் மோடி பேச்சு

Last updated: May 27, 2024 10:00 am
May 27, 2024 76 Views
Share
SHARE

மிர்­சா­பூர்

(உத்­த­ரப் பிர­தே­சம்): 

“எனது சிறு­வ­ய­தில் பாத்­தி­ரம் கழு­வி­யும் தேநீர் பரி­மா­றி­யுமே வளர்ந்­தேன். எனக்­கும் தேநீ­ருக்­கு­மா­ன­உ­றவு மிக­வும் ஆழ­மா­னது” என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் மிர்­சா­பூ­ரில் இன்று (ஞாயிற்­றுக்­கி­ழமை) நடந்த தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி கலந்­து­கொண்டு பேசி­னார். அப்­போது அவர் கூறி­ய­தா­வது: சமாஜ்­வாதி கட்­சிக்­காக யாரும் தங்­க­ளின் வாக்­கு­களை வீண­டிக்க விரும்ப மாட்­டார்­கள். வீழ்ச்­சி­ய­டைந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு யாரும் வாக்­க­ளிக்க மாட்­டார்­கள். யார் ஆட்­சி­ய­மைக்க இருக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்­குத்­தான் சாமா­னி­யர்­கள் வாக்­க­ளிப்­பார்­கள். இண்­டியா கூட்­ட­ணி­யி­னர் பற்றி நாட்டு மக்­கள் நன்­றாக அறிந்­துள்­ள­னர். அவர்­கள் ஆழ­மான வகுப்­பு­வா­தி­கள், தீவி­ர­மான சாதி­ய­வா­தி­கள், குடும்­ப­வா­தி­கள். அவர்­க­ளின் ஆட்சி அமைந்த போதெல்­லாம், இந்த அடிப்­ப­டை­யில் தான் அவர்­கள் முடி­வெ­டுத்­துள்­ளார்­கள்.

பிடி­பட்ட தீவி­ர­வா­தி­ க­ளைக் கூட இந்த சமாஜ்­வா­தி­யி­னர் விடு­தலை செய்து வந்­த­னர். அப்­படி விடு­விக்க தயக்­கம் காட்­டிய போலீஸ் அதி­கா­ரி­களை சமாஜ்­வாதி அரசு சஸ்­பெண்ட் செய்­தது. அவர்­கள் (சமாஜ்­வா­தி­யி­னர்) ஒட்­டு­மொத்த உத்­த­ரப் பிர­தே­சம் மற்­றும் பூர்­வாஞ்­சலை மாஃபி­யா­வின் புக­ழி­ட­மாக மாற்­றி­விட்­ட­னர். சமாஜ்­வாதி கட்சி ஆட்­சி­யில் உயி­ரும் நில­மும் எப்­போது பறிக்­கப்­ப­டும் என்று யாருக்­கும் தெரி­யாது. அவர்­கள் மாஃபி­யாக்­க­ளை­யும் வாக்கு வங்­கி­க­ளாக பார்த்­த­னர்.

‘ஸ்வச்தா அபி­யான்’ திட்­டத்தை முதல்­வர் யோகி ஆதித்ய நாத் தைரி­ய­மாக முன்­னெ­டுத்­துச் செல்­கி­றார். பாஜக ஆட்­சி­யில் மாஃபி­யாக்­கள் அஞ்சி நடுங்­கு­கி­றார்­கள்.

இந்­திய அர­சி­ய­ல­மைப்பு தற்­போது அவர்­க­ளின் (இண்­டியா கூட்­டணி) இலக்­காகி உள்­ளது. அவர்­கள் எஸ்­சி-­எஸ்­டி-­ஓ­பி­சி­யி­ன­ருக்­கான இட­ஒ­துக்­கீட்டை கொள்­ளை­ய­டிக்க விரும்­பு­கி­றார்­கள். மத அடிப்­ப­டை­யில் இட ஒதுக்­கீடு கூடாது என்று நமது அர­சி­ய­ல­மைப்பு தெளி­வாக தெரி­வித்­துள்­ளது.

உத்­த­ரப் பிர­தேச சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின் போது சமாஜ்­வாதி கட்சி தேர்­தல் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது. அதில், தலித்­து­கள், பிற்­ப­டுத்­தப்­ப ட்­ட­வர்­கள் இட ஒதுக்­கீடு பெறு­வது போல முஸ்­லிம்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளது.

இதற்­காக அர­சி­ய­ல­மைப்­பை­யும் மாற்­று­வோம் என்று சமாஜ்­வாதி கட்­சித் தெரி­வித்­தி­ருந்­தது. மேலும் போலீஸ் மற்­றும் பிஏ­சி­யில் முஸ்­லிம்­க­ ளுக்கு 15 சத­வீ­தம் இட­ஒ­துக்­கீடு வழக்­கப்­ப­டும் என்று சமாஜ்­வாதி கட்சி தெரி­வித்­தி­ருந்­தது. தங்­க­ளின் வாக்­கு­வங்­கி­களை திருப்­திப்­ப­டுத்த இவர்­கள் எப்­படி எஸ்சி, எஸ்டி மக்­க­ளின் இட ஒதுக்­கீட்டை பறிக்க துணிந்­தார்­கள்?. நான் ஏழை­கள், தலித்­து­கள் மற்­றும் பிற்­ப­டுத்­துப்­பட்­ட ­வர்­க­ளுக்கு அர்ப்­ப­ணிப்­பு­டன் இருக்­கி­றேன். இவ்­வாறு பிர­த­மர் பேசி­னார்.

You Might Also Like

TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா காங்கிரஸார் கொண்டாட்டம்.

June 20, 2024 56 Views
தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் சுமார் 39
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
பிளசிங் சர்ச் சார்பாக கிருஸ்துமஸ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?