By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்
அரசியல்நீலகிரிமாவட்டம்

வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்

Last updated: April 22, 2025 12:48 pm
April 22, 2025
32 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 20

கோத்தகிரி சந்தை திடலில் இஸ்லாமியர்கள் சார்பில் வக்ஃபு வாரிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோத்தகிரி மார்க்கெட் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி புதன்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவில் 2 மணி அளவில் எம்பிக்களின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் இஸ்லாமிய மக்களுக்கு இந்த சட்ட திருத்தம் மசோதா திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலாமா சபை நீலகிரி மாவட்ட சார்பில் வாக் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து கோர்த்தகிரியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி சேர்ந்த மௌலவி முகமது சிராஜுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் அபுதாகிர் கோவை முகமது இஸ்மாயில் திருப்பூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா கோத்தகிரி சார்ந்த பெரிய பள்ளிவாசல் சிக்கந்தர் பாவா இவர்கள் ஏற்பட்டால் கோத்தகிரி அதை சுற்று வட்டார அனைத்து பகுதியிலிருந்து இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

இதில் கண்டன உரையாற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழகருப்பையா கலந்து கொண்டு பேசுகையில் இந்திய அரசின் சொத்துகளுக்கு அடுத்தபடியாக வக்ஃபு செத்துக்கள் தான் அதிகமாக உள்ளது ஆட்சியாளரின் உதவியின்றி வகுப்பறிய சொத்துக்கள் பாதுகாக்க முடியாது வகுப்பு வாரிய சொத்துக்கள் பெரும்பாலான செத்துக்கள் அம்பானி போன்ற பணக்காரர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இந்திய ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன வஃக்பு சொத்துக்களை யாரும் சொந்தமாகவும் முடியாது  இந்தியாவில் உள்ள பெரிய கோவில்கள் இஸ்லாமியர்கள் அறங்காவலர்களாகவே நிர்வாகித்தால்  ஏற்றுக்கொள்ளாதது இஸ்லாமிய செத்துக்களுக்கு இந்துக்களை நிர்வாகிகளாக போடுவது எந்த வகையில் நியாயம்.

மேலும் செய்தியாளர்களுக்கு பிரத்தியாக பேட்டி கொடுத்ததில் அதிமுக செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார் மக்களவையில் கூட்டணி பாஜகவுடன்  உறுதி செய்த பின்னும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கு அதிமுக ஆதரவாக இருந்து வருவதாகவும் அதனை காப்பாற்றி இருப்பதாகவும் பல கருப்பையா கூறினார் கூட்டணி என்பது சீட்டுகள் வித்தியாசமே தவிர கொள்கைகளை அவர்கள் அடமான வைக்கவில்லை என்று அதிமுகவுக்கு புகழாரம் சுற்றினார் . விஜய் கட்சியுடன் கூட்டணி கேட்டபோது அவர் இரண்டரை ஆண்டு நீங்கள் முதல்வர் இரண்டரை ஆண்டு நாங்கள் முதல்வர் என்று ஆட்சியில் பங்கு கேட்டதால் வேறு வழி இன்றி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாக கருத்து தெரிவித்தார்

மேலும் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் இந்தியா முழுவதும் அமைதி இழந்து நிம்மதி இழந்து காணப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் எனவே இதனை கருத்தில் கொண்டு சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் நீதிமன்றத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில்
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கானகோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அரசுக்கு பாராட்டு விழா
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

December 26, 2024
28 Views
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில்பாலாலய கலசாபிஷேக விழா
மருது பாண்டியர்களின் குருபூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account