By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடிமாவட்டம்

மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி

Last updated: December 28, 2024 8:21 pm
December 28, 2024
33 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நடந்தது. கூட்டம் தொடங்கியது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் பேசிய மேயர், “தூத்துக்குடியில் கோரம்பள்ளம், செங்குளம் மாடன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில் மாநகராட்சி பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.கூட்டத்தில்  100வது பிறந்த நாள் கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்
முப்பெரும் விழாவில் டிடி ரிட்டன்ஸ் திரைப்பட
ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் 38 வது அமைப்பு
சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை

January 9, 2025
40 Views
பொதுமக்கள் விநாயகர் சிறப்பு வழிபாடு
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account