By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழை நீர் அப்புறப்படுத்த நகராட்சி சேர்மன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மழை நீர் அப்புறப்படுத்த நகராட்சி சேர்மன்
தென்காசிமாவட்டம்

மழை நீர் அப்புறப்படுத்த நகராட்சி சேர்மன்

Last updated: December 14, 2024 1:25 pm
December 14, 2024
33 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த  கனமழையால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த புதன் கிழமை இரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை முதல் கனமழை நேற்று வரை பெய்து வந்தது. இந்த கனமழையால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் உள்பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலுக்கு தரிசனம் செய்த செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.மேலும் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நாகசுனை தெப்பம் நிரம்பியதாலும் கோயிலில் உள்ளே புகுந்த மழை நீர் வெளியே செல்ல வழி இல்லாததால் பக்தர்களின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம் ,கோயில் பொறியாளர் முத்துராஜ் , நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். இதில்  நகராட்சி மற்றும் கோயில் பணியாளர்கள் தேங்கி இருந்த மழை நீரை மோட்டார் மூலம் மாட வீதியில் உள்ள வாறுகாலுக்கு அனுப்பி மழை நீரை அப்புறப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 525 மனுக்கள்; உடனடியாக தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விடுமுறை கடைசி நாள் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

June 2, 2025
22 Views
குமரி மாவட்ட புதிய எஸ்.பி.,க்கு நாம் தமிழர் கட்சி
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
பொது வேலை நிறுத்தம்; தொழிலாளர்கள் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account