By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

Last updated: November 13, 2024 9:15 am
November 13, 2024
35 Views
Share
SHARE

 திருநெல்வேலி நவ 13 

 

 

திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை காவல் துறைத் துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி நேற்று திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடத்தினார். அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக்காவல் கண்காணிப்பாளர்களும் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

 

இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு

 

பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள், சாதிய ரீதியிலான விரோதத்தின் அடிப்படையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

மேலும், திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் திறம்பட செயல்பட்டு வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவதற்காக சிறப்பாக பணிபுரிந்த, கண்டுபிடிக்க இயலாத, நிலுவையில் இருந்துவந்த வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு புரிந்து வழக்குகளை கண்டறிந்த, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக காவல் பணிபுரிந்த காவல்

 

அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 54 பேரைப் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்கள்

 

வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் கன்னியாகுமரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுந்தரவதனம்,

 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பனை தொழிலாளர்களுக்கு விலக்கு வேண்டும்!
மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
திமுக சார்பாக அமித் ஷாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதேனி

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

May 10, 2024
145 Views
மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தடை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account