By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு முகாம்

Last updated: October 28, 2024 10:14 am
October 28, 2024
66 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் தெய்வசெயல்புரம் அருகில் வடக்கு காரச்சேரி கிராமத்தில் பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு மருத்துவ முகாம் தெய்வசெயல்புரம்  கால்நடை மருந்தகம் சார்பில்   வடக்கு காரசேரி ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் கணேசன் தலைமையில்  , கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மருத்துவர்  ஆண்டனி சுரேஷ்  அறிவுறுத்தலின்படிகால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.  இந்த பருவ மழை கால கால்நடைகள் முகாமை கால்நடை உதவி மருத்துவர் கோ.காந்தமலை கால்நடை பராமரிப்பு உதவியாளர் வள்ளிநாயகம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் சிவபிரகாஷ் மிஸ்ரா, மற்றும் கணேசன், வடக்கு காரசேரி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கால்நடைகள் மழைகாலத்தில் நோய் தொற்றிருந்து பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை மருத்துவர்  காந்த மலை வழங்கி சார் மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம் செயற்கை முறை கருவூட்டல் மற்றும்ஆண்மை நீக்கம் தாது உப்பு கலவை வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்.
காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்
குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுமதுரை ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள்

September 19, 2025
57 Views
தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
திருப்போரூர் 10 கும் மேற்பட்ட கோயில்களில் மஹா கும்பாபிஷேகம்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சாலை பிரிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account