By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி 11 புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி 11 புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை
தூத்துக்குடி

தூத்துக்குடி 11 புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை

Last updated: March 23, 2025 11:42 am
March 23, 2025
59 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை துவங்க ஆட்சியர் க.இளம்பகவத் ஆணைகளை வழங்கினார் :-
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் 11 வழித்தடங்களில் மினிபஸ் சேவை வழங்க விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், பொதுமக்கள் பயனடையும் வகையில் மினிபஸ் சேவை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான தூத்துக்குடியில் 6 வழித்தடங்களுக்கும் மற்றும் கோவில்பட்டியில் 5 வழித்தடங்களுக்கும் ஆக மொத்தம் 11 வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11 வழித்தடங்களுக்கான செயல்முறை ஆணைகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 1.) ஹார்பர் வாட்டர் டேங்க் முதல் முத்தூட் பைனான்ஸ் புதுக்கோட்டை வரையிலும் (சிவந்தி ஆதித்தனார் மன்றம் அருகில்), (2. )மேரி மாண்டிசோரி பிளே ஸ்கூல் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலும், (3.) பழைய பேருந்து நிலையம் முதல் ஓம்கார சக்தி அம்மன் கோவில் வரையிலும் (பொட்டல்காடு வரை),( 4.) பழைய பேருந்து நிலையம் முதல் ஜோதி நகர் வரையிலும்,
(5. )முள்ளக்காடு வாட்டர் டேங்க் முதல் திரேஸ்புரம் வரையிலும் (6.) திரேஸ்புரம் முதல் அய்யனடைப்பு சண்முகபுரம் வரையிலும், கோவில்பட்டியில் (1.) குளத்தூர் முதல் சோழபுரம் வரையிலும், 2.) நாகலாபுரம் முதல் எஸ்.குமாரபுரம் வரையிலும், 3.) எட்டையபுரம் முதல் லிங்கம்பட்டி வரையிலும், 4.) வேலாயுதபுரம் முதல் அரியநாயகிபுரம் வரையிலும், 5.) கழுகுமலை முதல் ஆண்டிப்பட்டி வரையிலும் மினிபஸ் சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி துணைப் போக்குவரத்து ஆணையர் என்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.கே.முருகன், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆர்.கிரிஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஹெச்.பெலிக்சன் மாசிலாமணி (தூத்துக்குடி), பாத்திமா பர்வீன் (திருச்செந்தூர்), சுரேஷ் விஸ்வநாத் (கோவில்பட்டி) மற்றும் விண்ணப்பதாரர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல்
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்

November 20, 2024
43 Views
தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி
10,12 -ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி; 78 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account