By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

Last updated: October 1, 2024 12:38 pm
October 1, 2024
38 Views
Share
SHARE

சுசீந்திரம் அக் 1

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் நேற்று மன்ற சாதாரண கூட்டம் செயல் அலுவலர் ராஜேஷ் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி தலைமையில் நடைபெற்றது அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர் இதுகுறித்து பத்திரிகையாளரிடம் கூறும்போது தேரூர் இரண்டாம் நிலை பேரூராட்சி வார்டு எண் 2 ல் 2023 2024 கலைஞர் நகர் புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்ற பணியில் முறைகேடு மற்றும் வேலை முடிக்கப்பட்ட தெருக்களை மீண்டும் பொது நிதியின் கீழ் வேலை மேற்கொள்ள மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது தலைவரின் கணவர் மன்ற உறுப்பினர்களிடமும் அலுவலக நிர்வாகத்தில் தலையிடுவது குறித்தும் தீர்மான புத்தகத்தில் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 24 9 2024 அன்று மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே நாங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளோம் என கூறினார்கள். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் பிள்ளை 6 வது வார்டு உறுப்பினர், மாலினி 3வது வார்டு உறுப்பினர், ஆறுமுகம் 13 வது வார்டு உறுப்பினர், ராஜஸ்ரீ 15,வதுஉறுப்பினர், சரஸ்வதி 5வதுவார்டு உறுப்பினர், மீனாட்சி 10வது வார்டு உறுப்பினர், மணிகண்டன் 8வது வார்டு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
தஞ்சாவூரில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்
குளச்சலில் மாணவரை கடத்தி பணம் பறிப்பு; 3 பேருக்கு வலை
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

February 12, 2025
33 Views
நகராட்சி, மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்குமா?
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வேலை
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account