நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள வார சந்தையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமாகிய மேயர் ரெ.மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரி மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.ராமசந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.