தமிழ்நாடு முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து ஒரு ரூபாய் நிதிகூட ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்
பாராளுமன்றஉறுப்பினர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட ஐன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் அனைத்து அணியினை சார்ந்த அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்