By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
கனஂனியாகுமரிமாவட்டம்

மரத்தொழில் சாலையில் பயங்கர தீ

Last updated: January 10, 2025 4:19 pm
January 10, 2025
31 Views
Share
SHARE

பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


ஆரல்வாய்மொழி, ஜன.09:ஆரல்வாய் மொழி அருகே மரத்தொழில் சாலையில் பயங்கர தீ

நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் தீயினை பல நேரம் போராடி அனைத்தனர்  

பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

      ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் அருகே போரக்ஸ் வர தொழிற்சாலை உள்ளது.இத்தொழிற்சாலையில் வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்களும் குமரி மாவட்டத்தை சார்ந்த தொழிலாளர்களும் ஏராளமானவர் பணிபுரிந்து வருகின்றனர் இத்தொழிற்சாலையில் மூன்று குடோன்கள் உள்ளன.இக்குடோன்களில் மரப்பலகைகள் அளவு வரியாக பிரித்து அடிக்கி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதனால் அக்குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் தீப்பற்றி எரிந்தது இதனால் தொழிற்சாலையின் வளாகத்தின் ஒரு பகுதியில் தங்கி வேலை பார்க்கின்ற வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலை அதிகாரிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் இதனிடையே அவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் அப்பகுதியை அதிக அளவு காற்று வீசிய காரணத்தினால் தீயானது மலமல என்று பரவி குடோன் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.இதனுடைய நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நாகர்கோவில் தீயணைப்பு துறையினர்நாகர்கோவில் தீயணைப்பு மாவட்ட உதவியாளர் துறை தலைமையிலான வீரர்கள் மற்றும் திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு துறையினரும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர் என்று எரிந்த நிலையில் மேலும் தீயணைப்பு துறை எனப்பில் வரவழைக்கப்பட்டு . சுமார் 40க்கு  மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இத்தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர்  சத்யகுமார், மற்றும் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர்  சரவணபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணீயை பார்வையிட்டனர்.பின்ன பல மணி நேரம் போராடி தீயணை முத்திரமாக அழைத்தனர் இதனால் குடோனில் இருந்த அனைத்து மரப்பலகையும் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் குடோனும் கீழே சரிந்து விழுந்ததால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது

விளம்பரம்

You Might Also Like

அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு

November 25, 2025
14 Views
ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில்
கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!
புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account