சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழாவினை முன்னிட்டு நேற்று 12.01.25 நடைபெற்ற தேர்திருவிழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரம் வடம் இழுத்து தொடங்கிவைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



