By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலம்மாள் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வேலம்மாள் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா
சென்னைமாவட்டம்

வேலம்மாள் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா

Last updated: July 31, 2024 8:44 am
July 31, 2024
195 Views
Share
SHARE

சென்னை ஜூலை 29 

சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா  காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற்றது. 

 

இவ்விழாவில் நூறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள், நூறு மற்றும்  நெல் வகைகள், நூறு வகையான இயற்கை மூலிகைகள்  திருவிழாவில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் செல்போன் விளையாடுவதை தவிர்க்கும் வகையில் இயற்கை சார்ந்த விளையாட்டுகள் மற்றும் நாட்டு மாடுகளை டிஸ்ப்ளே மூலம் பயன்படும் வகையில்   காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேர்ல்ட் யூனியன் ரெகார்ட் முப்பாளினம் கலந்த ஆண், பெண், திருநங்கைகள் சேர்ந்து 50 பேர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் மூலிகை தோசைகள் 10,10  வீதம்  500  தோசைகள்       செய்து காண்பித்தனர். இவ்விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள்  டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கவிதா ராமு ஐஏஎஸ்  ஸ்டார்ட் அப் நிறுவனம் சிவராஜ்  ராமநாதன்  விஜிபி சந்தோசம், டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்  கிராமிய பின்னணி பாடகர் வேல்முருகன்  திரைப்பட நடிகர் செந்தில்  வேளாண்மைச் செம்மல் கோச்சித்தர் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில  ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து  கொண்டு  சிறப்பித்தனர். 

 

இதற்கான ஏற்பாடுகளை மண்வாசனை நிறுவனர் மேனகா சிறப்பாக நடத்தி  இவ்விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்பு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி
ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

July 26, 2024
90 Views
எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்
விளாத்திகுளம் அருகே ரூ.5.29 கோடியில் பனைப்பொருட்கள் குழுமம்; அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்
ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account