மதுரை ஜூன் 12,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் பதிவு செய்வதற்கான சேவையினை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, துணை ஆணையாளர் சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்.