By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

Last updated: March 6, 2025 1:41 pm
March 6, 2025
109 Views
Share
SHARE

மதுரை மார்ச் 6,

 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு 

 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு மற்றும் வடக்கு சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,24,16,336/- (ரூபாய் ஒரு கோடி இருபத்து நான்கு இலட்சத்து பதினாறாயிரத்து முன்னூற்றி முப்பத்து ஆறு மட்டும் ), பலமாற்று பொன் இனங்கள் 592 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1002 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 580 எண்ணம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் தடையை தாண்டுவோம் கருத்தரங்கு
திருவள்ளூர் மாவட்டத்தில் 495 மதிப்பெண்களை பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:
அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மோடிஃபை ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி

November 8, 2024
36 Views
புதிய பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account