By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி

Last updated: September 6, 2024 12:23 pm
September 6, 2024
94 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 05,

 

கன்னியாகுமரி மாவட்டம்

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ்பகுதியை  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல். 

 

கன்னியாகுமரி மாவட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  ,  பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ்  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா,  முன்னிலையில் மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியை நேற்று   நேரில் பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது. பழுதடைத்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைகளை உறுதிப்படுத்துவது. விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

அதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேமம்பாலம் தே.நெ.47ல் கி.மீ.604/314-ல் ஆரம்பித்து கி.மீ.606/705 வரை 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

 

இந்நிலையில் 07.05.2024 அன்று பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102 க்கும் இடையில் உள்ள

பாலத்தின் ஓடுதளத்தில் கம்பி தெரியும் அளவிற்கு பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தலைமைப்பொறியாளர் (நெ) புலனாய்வு மற்றும் வடிவமைப்பு சென்னை அவர்கள் 08.05.2024 அன்று உடனடியாக பார்வையிட்டு அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் நுண்நுட்ப கான்கீரிட் மூலம் 10.05.2024 அன்று தார் சாலை போடப்பட்டு அன்றே சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சாதனையாகும்.

 

மேலும் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சாலையில் 12 கிமீட்டர் தூரம் வண்டி வாகனங்கள் செல்லுவதற்கு ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

 

நடைபெற்ற ஆய்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்).  ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ். தொழில்நுட்ப சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி சாந்தி. தலைமை பொறியாளர் பன்னீர் செல்வம். நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி. குழித்துறை நகர்மன்ற தலைவர்  ஆசைதம்பி, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ராயல் பேரடைஸ் பிரியாணி கடை திறப்பு விழா
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்
கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜை
மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக
பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை

June 20, 2025
36 Views
பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account