By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

Last updated: July 17, 2024 11:54 am
July 17, 2024
65 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (52). இவரது கணவர் ராமச்சந்திரன் பெங்களூரில்  ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இதனால் சித்ரா கெட்டம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 12.07.2024 அன்று தனது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இரவு சித்ரா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த இரும்பு பெட்டி மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இரும்பு பெட்டியில் 40 சவரன் தங்க நகைகள் இருந்ததை பெட்டியோடு எடுத்து சென்றது குறித்து மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை ஏற்காமல் வழக்கு பதியாமல் இழுதடிப்பதாக வேதனை தெரிவித்தார் சித்ரா.

 

அதேபோல் சித்ரா வீட்டில் கொள்ளையடித்துவிட்டு சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கெவரப்பன் (65) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கெவரப்பன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

 

சித்ராவின் நகைகள் மற்றும் பணம் அதிகம் என்பதால் வழக்கு பதியாமல் இருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிய வருகிறது. அத்திகானூர் மற்றும் கண்ணன்டஹள்ளி ஆகிய பகுதிகளில் அடிக்கடி திருட்டு நடந்த வண்ணம் இருப்பினும் ரோந்து பணியை மேற்கொள்ளாமல் இருந்து வருவது வேதனையளிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா
தேசிய புள்ளியியல் அலுவலக 75- வது ஆண்டுவிழா
அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல்
மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

August 19, 2025
17 Views
தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
மீனவர் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று ஓய்வு அறை கட்ட அடிக்கல் நாட்டினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் புதிய வழித்தடத்தினை
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account