By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி
கனஂனியாகுமரிமாவட்டம்

வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி

Last updated: December 9, 2024 12:29 pm
December 9, 2024
40 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 09,


கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனேஷ் நகர் பகுதியை சேர்ந்த சக்கி என்ற ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியை சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய் கடித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு வெறி நாய்களை கட்டுபடுத்த எழுதிய கடிதம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 


நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட  புத்தேரி ஊராட்சியில் கணேஷ் நகர்  உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வெறி நாய்கள் அதிகமாக உள்ளதால் . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் வெறிநாய்கள் கடித்துக் கொண்டிருக்கிறது. நேற்று நான் கணேஷ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது தெருவில் ஒரு வெறி நாய் வந்து என்னை கடித்து விட்டது என்னைப் போன்று இந்த வழியாக செல்லும் பொது மக்களையும் கடித்துள்ளது இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் புத்தேரி ஊராட்சியில் என்னை நாய் கடித்தது போல் வேறு யாரையும் கடிக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புத்தேரி ஊராட்சியையும் மாவட்ட நிர்வாகத்தையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் தவறவிட்ட 335 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஸ்டாலின்.
எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரோட்டரி கிளப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு காவேரி

September 16, 2024
153 Views
சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழாவில் சிறப்புத் திட்டங்கள் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account