வேலூர்=24
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், தொண்டான்துளசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணன் பெருமாள் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் மஹா ஸம்ப்ரோஷன விழாவில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கும்பம் அலங்காரம், யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு, ஸ்ரீ மஹா கும்பாபிஷேக ,மஹா ஸம்ப்ரோஷனம் ,தீர்த்த பிரசாதம், விமானகலச கோபுரத்திற்கு நன்னீராட்டு பெருவிழாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய விழா குழுவினர்கள் ராமதேவரெட்டி, கன்சிரெட்டி, சந்திரன் பத்மநாபன், முனிரத்தினம், காசிராஜி ஜெய் நாராயணன், மற்றும் ஊர் பொதுமக்கள், குழுவினர்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்