By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
கனஂனியாகுமரிமாவட்டம்

வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட

Last updated: September 27, 2024 10:24 am
September 27, 2024
33 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 27

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு  வாட்சப் அல்லது எஸ் எம் எஸ்  மூலமாக வங்கிகளில்  இருந்து குறிப்பாக SBI வங்கியில் இருந்து அனுப்புவது போல வெகுமதி புள்ளி (SBI rewardz)  ஐ கிளைம்  செய்யச்சொல்லி போலியான லிங்க்   அல்லது APK file உடன்  கூடிய குறுஞ்செய்தி அனுப்பபப்டுகிறது. 

 

அதை உண்மையென நம்பி அதை தொட்டாலோ   அல்லது APK file 

ஐ இன்ஸ்டால்    செய்தாலோ அந்த செல்போன் பயனரின் வாட்சப் கணக்கு ஹேக்  செய்யப்பட்டு வாட்சப்  டிஸ்ப்ளே புகைப்படமாக  அந்த வங்கியின் லோகோ  மாற்றபடுகிறது. மேலும்  வாட்சப் பயனர் எந்தெந்த வாட்சப் குரூப்ல் உள்ளாரோ அந்த வாட்சப்பி குரூப்ன்  லோகோ  அந்த வங்கியின் பெயரில் மாற்றப்படுவதுடன் வாட்சப் பயனரின் காண்டக்ட்  மற்றும் குரூப்பில்  உள்ள அனைவருக்கும் மேற்கண்ட மோசடி குறுஞ்செய்தி மற்றும் APK file தானாகவே செல்கிறது.  

இதை பார்க்கும் மற்ற வாட்சப் பயனாளர்களும் வங்கியிலிருந்து ரிவார்ட்  பாயிண்ட்  கிடைத்துள்ளது என நினைத்து அந்த குறுஞ்செய்தி மற்றும் APK File  -ஐ உண்மையென நம்பி அதை இன்ஸ்டால்  செய்வதால் தொடர்ந்து பலர் பாதிக்கபப்ட்டு வருகின்றனர்.

 

அந்த APK File  யை இன்ஸ்டால்  செய்தவுடனே சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதள பக்கம் போலவே வரும் போலியான இணைய பக்கத்தில் பயனர்கள் தங்களது இணைய வங்கி தகவல்களை பதிவு செய்தவுடன் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது. எனவே இந்த இணைய வழி மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்கும் படி காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக அலுவலகம் எதிரில்தெருமுனை பிரச்சாரம்
ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம்
முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் கீழ சரக்கல்விளை ஊரின் புதிய பெயர் பலகை

May 14, 2025
42 Views
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
35 கிலோ குட்கா பறிமுதல்
கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை
அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account