By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி
ஈரோடுமாவட்டம்

கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி

Last updated: August 19, 2024 10:56 am
August 19, 2024
127 Views
Share
SHARE

ஈரோடு ஆக 18

 கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்த  41 புரவலர்களால் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை 1983 ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி, கொங்கு பிரைவேட் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங்  இன்ஸ்டிடியூட் , கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், கொங்கு ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்சர், கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல்  காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஆகிய சிறந்த 7 நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து நிறுவனங்களும், பல்வேறு துறைகளில் அடைந்த தன்னிகரற்ற சாதனைகளின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்து கொண்டு இருக்கின்றன. இந்த சாதனை மற்றும் புகழின் மூலம் இந்நிறுவனங்கள் தமிழ்நாடு  மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க நிறுவனங்களை நடத்திக் கொண்டு வரும் அறக்கட்டளையின் நிறுவனர் தினம்  கொங்கு பொறியியல் கல்லூரியில்   நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்  தலைவர்  நாகராஜன்  கலந்து கொண்டார். சென்னை எல் அண்ட் டி  கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தின் கனரக கட்டுமானப் பிரிவின் பொது மேலாளர் சதாசிவம்  கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட துறைகளில் நிறுவனங்களை உயர்நிலைக்கு  கொண்டு வர அறக்கட்டளை மேற்கொண்ட முயற்சிகளை விருந்தினர்கள் பாராட்டினர். மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் அறக்கட்டளை உறுப்பினர்களை  அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர்  ரவிசங்கர் மற்றும்  அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பெற்றுக்கொண்டார்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
தொண்டான்துளசி கிராமத்தில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை

January 4, 2025
46 Views
செய்தித்துறை சார்பில் பயிற்சியாளர் பிரகாஷ் வாழ்த்து
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account