By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்
தருமபுரிமாவட்டம்

கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்

Last updated: July 19, 2024 11:36 am
July 19, 2024
208 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு   பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரதால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியும், கே.ஆர். எஸ் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியும் மொத்தம் 50 ஆயிரம் கன அடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலி குண்டிலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கின்படி 40,000 கன அடி தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பானி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் காவேரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி  மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், கால்நடைகளை ஆற்றின் அருகே கட்ட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அபயாம்பாள்புரத்தில் ஏழை மக்கள் வசிக்கும்
தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
ஏழை மாணவிக்கு கல்வி உதவித் தொகை
சிலுவைப்பாதை ஒலி மற்றும் ஒளி காட்சிகள் நிகழ்ச்சி
மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

April 28, 2026
47 Views
காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
திருப்பூர் கொடிகாத்த குமரன் 122வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account