தருமபுரியில் தென்னிந்திய கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி குமாரசாமிப்பேட்டை சந்தோஷ் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் முரளி அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



