By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி

Last updated: December 13, 2025 6:26 pm
December 13, 2025
20 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 13 –

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ என்.தளவாய் சுந்தரம் முயற்சியின் பலனாக, குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.

நாகர்கோவில் அரசு ரப்பர் கழகத்தில் பால்வெட்டும் பணியை தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனால் இங்கு பணியாற்றும் 81 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 15 தற்காலிக பணியாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ என்.தளவாய் சுந்தரம் சென்னையில் இது தொடர்பாக வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழக உயர் அதிகாரிகளை சந்தித்து கொண்டு பேசினார். இதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நகர்கோவிலில் தொழிலாளர் நல துறை அலுவலர் ஶ்ரீதர் முன்னிலையில் முக்கிய பேச்சுவார்த்தை நேற்று (12 ம் தேதி) நாகர்கோவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்று, முக்கிய பிரச்சினைகளை விளக்கினர். அனைத்து தரப்பினரும் விவாதித்த நிலையில், தனியாருக்கு வழங்கப்பட்ட பால் வெட்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் மூலம் பால்வெட்டும் பணி நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது.

வேலைநிறுத்தம் செய்த 8 நாட்களுக்கு மாற்று பணி வழங்குவது தொடர்பான இறுதி முடிவுக்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்றன. ரப்பர் தொழிலாளர்களின் நலனுக்காக முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
இரணியல் அருகே 2 கோடி வரதட்சணை கேட்டு டார்ச்சர்
கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்

August 11, 2025
18 Views
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்
மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
இந்திய அஞ்சல் துறை சார்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account