By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு

Last updated: October 11, 2025 7:56 pm
October 11, 2025
76 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோர் 11 –

உலக இடம் பெயர்வு பறவைகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட வனத்துறை சார்பில் இன்று காலை சாமிதோப்பு, புத்தளம், மணக்குடி காயல் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெயர்வு பறவைகள் பற்றிய ஆய்வு நடந்தது. இதில் புத்தளம் பகுதியில் அதிகளவில் இடம்பெயர்வு பறவைகள் வந்திருந்தது தெரிய வந்துள்ளது. ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் செங்கழுத்து உள்ளான், கொசு உள்ளான் உள்ளிட்ட பறவைகள் இருந்தன.

இதில் கொசு உள்ளான் பறவை சுமார் 20 முதல் 25 கிராம் எடை கொண்டதாகும். இவை எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து குமரி மாவட்டத்தில் உள்ள புத்தளத்திற்கு வந்துள்ளதாக பறவைகள் இன ஆராய்ச்சியாளர் கூறினர். பறவைகள் ஆராய்ச்சியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இதில் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் அன்பு கூறுகையில், சாமிதோப்பு, புத்தளம் சதுப்பு நிலப்பகுதியை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2025
55 Views
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
கோ லீவ் கார்பரேட் விடுதி மன்னிப்பு கேட்க வேண்டும்
முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்
திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account