By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை

Last updated: December 8, 2025 2:20 pm
December 8, 2025
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 8 –

கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் மரிய ஜேம்ஸ் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது: நமது நாட்டில் உள்ள எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு உயிர்களும் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவை கிடைக்காமல் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை.

சாலை மற்றும் இதர விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை விரைவாகவும், வசதியாகவும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்வதற்கும் அவசர கால மருத்துவ வசதிகளை பெறும் நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் (24×7) செயல்படும்.

குமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை – அஞ்சுகிராமம் நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்தச் சாலையின் மையப் பகுதியாக புன்னார்குளம் சந்திப்பு விளங்கி வருகிறது. இதன் அருகில் அழகப்பபுரம், திருமூலநகர், இந்திரா நகர், வளன் நகர், சுந்தரபுரம், பொட்டல்குளம், வேதமாணிக்கபுரம், மயிலாடி, மயிலாடி புதூர், சேந்தன் புதூர், காமராஜ் நகர், உசரவிளை, பெருமாள்புரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளது.

இந்த கிராமங்களில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற் கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகள் ஏராளமாக அமைந்துள்ளது.

குறிப்பாக மயிலாடியில் வாரம் இருமுறை கூடும் வாரச்சந்தை, உழவர் சந்தை, புவிசார் குறியீடு பெற்ற கல்லிலே கலைவண்ணம் கண்ட சிற்பக் கூடங்கள் ஏராளம் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 விழுக்காடு பொதுமக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் ஏதேனும் விபத்துக்கள் மற்றும் வேறு வகையான அத்தியாவசிய உயிர் காக்கும் தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை சுமார் 8 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரத்தில் அமைந்துள்ளது.

இதனால் அங்கிருந்து வாகனம் வந்து சேர்வதற்கு ஏற்படும் கால தாமதத்தின் காரணமாக உயிர் இழப்புகளும், உடல் உறுப்பு இழப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அரசு பொதுமக்கள் நலன் கருதி புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழா

July 11, 2025
39 Views
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account