By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

Last updated: November 19, 2025 7:19 pm
November 19, 2025
27 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 19 –

குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் ஆணையாளர் சுபிதாஸ்ரீ கடந்த மாதம் 28 ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றார் இவர் பொறுப்பேற்ற பிறகு ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

குழித்துறை நகராட்சி ஆணையாளர் சுவீதாஸ்ரீ கொடுத்த பணிச்சுமை காரணமாக அலுவலக உதவியாளர் ஆனந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை கண்டித்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆணையாளர் பணிச்சுமை கொடுப்பதாக கூறி இன்று காலை 5.30 மணிக்கு வேலைக்கு செல்லாமல் திடிரென நகராட்சி அலுவலகத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் திமுக, பாஜ, மா.கம்யூ., காங்கிரஸ் கவுன்சிலர்கள் குவிந்தனர். விஷம் குடித்து சிகிச்சை பெற்று வரும் அலுவலக உதவியாளரின் உறவினர்களும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குவிந்தனர்.

இதனிடையே அதிர்ப்த்தி கவுன்சிலர்கள் ரீகன், ரவி தலைமையில் சிலர் ஆணையாளருக்கு ஆதரவாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். திடிரென்று திமுக நகர் மன்ற செயலாளர் வினு குமார் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடந்த நகர் மன்ற வளாகத்தில் வந்து போராட்டகாரர்களிடம் பணிக்கு செல்ல கட்டாயபடுத்தியதால் இரு கோஷ்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு கோஷ்டியினரையும் போலீசார் சமரசம் செய்து தூய்மை பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்து நகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக காலையில் இரண்டு மணி நேரம் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் கஸ்பாவில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்

July 28, 2025
33 Views
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
21 ஆம் ஆண்டு சூரையிடுதல் விழா
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account