கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னையில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



