By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மருத்துவம் > சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
மருத்துவம்மாவட்டம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Last updated: June 15, 2024 12:27 pm
June 15, 2024
237 Views
Share
SHARE

சங்கரன் கோவில்; ஜீன்:15
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மாரியம்மாள்(55) என்ற நோயாளி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில்  சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா   வழிகாட்டுதலின் படி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர் ஆலோசனையின் படி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் விஸ்வநாத் பிரதாப் சிங் , முத்துராமன்,மயக்க மருத்துவர்கள் ஜெய பாஸ்கர், அர்ச்சனா,பாலசுப்ரமணியன், யோகாம்பிகை மற்றும் செவிலியர்கள் அழகுத்தாய் , ஜான்ராஜ், உதவியாளர் சரவணன் அடங்கிய மருத்துவ குழுவினர் மூட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட மாரியம்மாளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக செய்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் சாரல் திருவிழா

July 10, 2025
44 Views
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி ஆடிப்பாடி ஊர்வலம்
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account