கிருஷ்ணகிரி மாவட்டம், வனத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை வட்டம், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் பகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி, சித்தலிங்க கொட்டாய் பகுதியில் வனஉயிரினங்கள் விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகாத வண்ணம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் இரும்பு கம்பி வட வேலி அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார், ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வன அலுவலர் .பகான் ஜெகதீஷ் சுதாகர் ., உள்ளிட்ட பலர் உள்ளனர்.



