By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் கணவரை தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் கணவரை தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இரணியல் கணவரை தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது

Last updated: February 5, 2025 10:47 am
February 5, 2025
46 Views
Share
SHARE

இரணியல், பிப்-5

 

 இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் (47). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). இவர்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடந்தது. குழந்தைகள் இல்லை. மனைவி மீது அதிக பாசம் பெஞ்சமின் வைத்திருந்தார்.

      இதற்கிடையே சமீபகாலமாக சுனிதாவின் நடவடிக்கை மாறியதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுனிதா திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதை அடுத்து பெஞ்சமின் அவசரமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சுனிதா மாயமானது குறித்து இரணியல்  போலீசில் புகார் அளித்தார்.

      போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 28ஆம் தேதி பெஞ்சமன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்க்கு முன்பு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டது தெரிய வந்தது. அந்த வீடியோவில் தனது மனைவி சுனிதா கள்ளக்காதலுடன் ஓடி விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் சுனிதாவின் உறவினர் ஒருவர் அவரை மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுனிதாவை நேற்று முன்திை ம் போலீசார் கைது செய்தனர். மேலும்  இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு

December 26, 2024
27 Views
வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம்
ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்
திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account