By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை

Last updated: October 13, 2024 11:50 am
October 13, 2024
45 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 13,

 

 

 குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது :-

வீட்டில் இருந்தபடியே ஒரு நாளைக்கு ரூபாய்  10,000 வரை சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான ஒரு குறுஞ்செய்தி வரும். அத்துடன் ஒரு டெலெக்ராம் லிங்க் கொடுக்க பட்டிருக்கும். அதன் உள்ளே சென்றால் எளிமையான டாஸ்க்  கொடுக்கப்படும். 500, 1000 என முதலீடு செய்ய ஆரம்பித்து அதில் சில நூறு ரூபாய் நமக்கு வருமானம் வரும். பின்னர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய கூறுவார்கள். நமக்கு தனியாக ஒரு லிங்க்  கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்க படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏன் என்று கேட்டால் மீண்டும் சில லட்சங்கள் பணம் முதலீடு செய்தால் மொத்தமாக எடுத்து விடலாம் என கூறுவார்கள். ஆனால் கடைசிவரை அந்த பணத்தை எடுக்க முடியாது. நம்மிடம் இருந்து இனி பணம் வராது என தெரிந்த உடன் அந்த லிங்க்  எக்ஸ்பிரி  ஆகிவிடும். எனவே இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றும் டிரேடிங்  மூலம் குறைந்த முதலீட்டில் பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவர்கள் கொடுக்கும் லிங்க்  அல்லது ஆப்  இல் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய வைப்பார்கள். பார்ட்  டைம்  ஜாப்  ஸ்கேம்  உள்ளது போல் இதற்கும் நமக்கென்று தனியாக ஒரு யூசர் நேம் பாஸ்வேர்டு   அல்லது லிங்க்  கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்க படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏன் என்று கேட்டால் மீண்டும் சில லட்சங்கள் பணம் முதலீடு செய்தால் மொத்தமாக எடுத்து விடலாம் என கூறுவார்கள். ஆனால் கடைசிவரை அந்த பணத்தை எடுக்க முடியாது. நம்மிடம் இருந்து இனி பணம் வராது என தெரிந்த உடன் அந்த லிங்க்  எக்ஸ்பிரி  ஆகிவிடும்.   

எனவே மேற்கண்ட இணையதள மோசடிகளை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் இணையதள மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வது பிறந்த தின விழா
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு
தேசிய இன்ஸ்பிரேஷன் (உலகளாவிய கெளரவம் ) விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் “உயர்வுக்கு படி” வழிகாட்டி நிகழ்ச்சி

August 22, 2025
38 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்!!
அரசின் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி
பேச்சுப் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை!
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account