மதுரை மார்ச் 9,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உலக மகளிர் தினவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது அருகில் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.