மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்கள் கொடியசைத்த துவக்கி வைத்தார்.



