ஈரோடு திண்டல் மேடு வித்யா நகரில் செயல்படும் மாநில பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண்மை துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



